FranceJaffnaObituary

திரு ஜெயகாந்தன் வசந்தன் ஜோசப்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Amilly ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயகாந்தன் வசந்தன் ஜோசப் அவர்கள் 29-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி ஜான் ஜோசப் மணி தம்பதிகளின் அன்பு மகனும்,

மேரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜான் ஷானா, சோனியா, லியோ சஞ்ஜீவி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மேரி ஜோசப் – மனைவி
 +33632499432
ஜான் ஷானா ஜோசப் – மகன்
 +33766082269
சோனியா ஜோசப் – மகன்
 +33659218634
 லியோ சஞ்ஜீவி ஜோசப் – மகன்
 +33783651996

Related Articles