மாத்தளையைப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகம், பிரான்ஸ் Toulouse ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசேகரம் இராமலிங்கம் அவர்கள் 05-12-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானசேகரம் அச்சிப்பிளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவழராணி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
ராமச்செல்வி, குலமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானசம்பந்தன், கிரிஜா, கங்காசுதன், கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மராஜா , துஷ்யந்தன், அனுஷா, கோபிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜதுனன், தாகிஷன், சுரேனா, கஜின், அஷ்விகா, அஜிததேஷ், சுகனா, அபினா, மிகிதன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Wednesday, 07 Dec 2022 2:00 PM – 6:00 PM | Municipal Funeral 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France |
பார்வைக்கு | |
Friday, 09 Dec 2022 2:00 PM – 6:00 PM | Municipal Funeral 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France |
பார்வைக்கு | |
Saturday, 10 Dec 2022 2:00 PM – 6:00 PM | Municipal Funeral 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France |
கிரியை | |
Monday, 12 Dec 2022 9:00 AM – 1:00 PM | Municipal Funeral 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France |
தகனம் | |
Monday, 12 Dec 2022 2:30 PM – 2:50 PM | Cimetière de Cornebarrieu 1 Chem. de Faudouas, 31700 Cornebarrieu, France |
தொடர்புகளுக்கு
அப்பன் – மகன் | |
+33699889133 | |
கவி – மகள் | |
+33782250556 | |
தாயா – மருமகன் | |
+33695371755 |