FranceJaffnaObituary

திரு ஆறுமுகம் ராஜேந்திரன் (குட்டி)

யாழ். செட்டித்தெருவைப் பிறப்பிடமாகவும், பிரானஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ராஜேந்திரன் அவர்கள் 08-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேந்திரன் பிறேமலதா அவர்களின் அன்புக் கணவரும்,

ராக்கேஸ், ரஸ்மி, ஆர்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சண்முகசுந்தரம், நகுலநாதன், தர்மராசா, தேவராசா, கதிர்காமராசா, நகுலேஸ்வரி மற்றும் மகேஸ்வரி(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), தர்மேஸ்வரி(பிரான்ஸ்), பாலச்சந்திரராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாருமதி, சாரதாதேவி, கலாராணி, கணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 12 Aug 2023 10:00 AM – 10:30 AMChambre Mortuaire Hôpital Saint Antoine 23 Rue Chaligny, 75012 Paris, France
பார்வைக்கு
Sunday, 13 Aug 2023 3:00 PM – 3:30 PMChambre Mortuaire Hôpital Saint Antoine 23 Rue Chaligny, 75012 Paris, France
பார்வைக்கு
Wednesday, 16 Aug 2023 1:00 PM – 1:30 PMCrématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Wednesday, 16 Aug 2023 1:30 PM – 2:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு


ராக்கேஸ் – மகன்
.+33659358485
பாலா – சகோதரன்
 +33752874000
திலீப் – Brother-in-law
 +33616420176
ஜெயமோகன் – மருமகன்
 +33684856523
சுமி – மருமகள்
 +33751088109

Related Articles