யாழ். வயாவிளான் வட மூலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bonneuil sur Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனிராஜா சின்னப்பு அவர்கள் 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி ரேவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்கினேஸ்வரி(மீரா) அவர்களின் அன்புக் கணவரும்,
நிலக்ஷி, சுலக்ஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லவன் அவர்களின் அன்பு மாமனாரும்,
மரியநாயகம்(பிரான்ஸ்), அலோசியஸ்(கொழும்பு), மங்களநாயகம்(பிரான்ஸ்), மேரி ஜசிந்தா(லண்டன்), அமலராணி(யாழ்ப்பாணம்), நேசராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காமினி, வசந்தாதேவி, சரோஜாதேவி, காலஞ்சென்ற சிவம், மரியநாயகம், கருணாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிர்மலா, ரஞ்சனாதேவி, நிகுந்தலா, வத்சலா, கிரிதரன், கலிதரன், பாலதரன், பகீதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் திருவுடலை பார்வையிட குடும்பத்தினரை தொடர்புகொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி | |
Tuesday, 17 May 2022 9:30 AM – 10:30 AM | Diocese De Créteil 2 Rue Pasteur Vallery Radot 1er étage, 94000 Créteil, France |
நல்லடக்கம் | |
Tuesday, 17 May 2022 11:00 AM | Inter-communal cemetery Valenton 15 Av. de la Font Saint-Martin, 94460 Valenton, France |
தொடர்புகளுக்கு
லவன் – மருமகன் | |
+33769023646 | |
லக்ஷி – மகள் | |
+33651763249 | |
மீரா – மனைவி | |
+33768134453 | |
குலம் – தம்பி | |
+447538808346 | |
நவம் – தம்பி | |
+33631509555 | |
கவிதா – மைத்துனி | |
+447449006209 | |
பாலன் – மச்சான் | |
+33652227420 | |
அலோசியஸ் – சகோதரன் | |
+94779817798 |