CanadaJaffnaObituaryVavuniya

திரு அம்பலவாணர் மாணிக்கவாசகர் (குருசாமி – சுப்பு மாமா)

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் மாணிக்கவாசகர் அவர்கள் 13-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,தயாழினி(ராஜி), காலஞ்சென்ற மனோகரன், கபிலன், வசந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வதீஸ்வரன்(ராஜா), கீதவாணி(வாணி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,கவிஷா, கேசிகா, துர்க்கா, சேறினா, யுகன், தாமரை ஆகியோரின் அன்புப் பேரனும்,நாகராஜா பரமேஸ்வரி, ஜெயராஜா சியாமளா ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,காலஞ்சென்றவர்களான கந்தையா, நடராசா, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சுப்பிரமணியம்(குருசுவாமி), காலஞ்சென்ற செல்லம்மா, இராசமலர்(மலர்), இராசரத்தினம்(ராசன்), காலஞ்சென்றவர்களான கேதாரகௌரி, சற்குணம், தம்பையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,இந்திராதேவி, காளிராசா, காலஞ்சென்ற சண்முகலிங்கம்(சூரி), சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகலனும்,சாந்தினி(டென்மார்க்), நந்தினி(சுவிஸ்), பாஸ்கரன்(சுவிஸ்), சுரேந்தினி(கனடா), சுதாகரன்(சுவிஸ்), சாரதா, காலஞ்சென்ற கண்ணன், சந்திரா(இலங்கை), வரதன்(சுவிஸ்), யோகா(ஜேர்மனி), தமிழினி(சுவிஸ்), விஜி(சுவிஸ்), சந்திரகுமார், தேவி, நந்தினி, ஜெனகன், அருளினி, கோபி, அனுஷா, Dr.வினுசியா, தினேஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் பெரியப்பாவும்,சாவித்திரி, மோகன்(சுவிஸ்), ராஜ்குமார், ஜெயக்குமார், சுரேஸ்குமார், கணேஸ்குமார், தர்மிளா, கோபிஷன், ஜெனகன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 18 Jun 2024 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Wednesday, 19 Jun 2024 8:00 AM – 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு


ராஜி – மகள்
 +14162066699


கபிலன் – மகன்
+16474548518


வசந்தன் – மகன்
+14379955235


வதீஸ் – மருமகன்
 +14163578995


சுப்பிரமணியம் – மைத்துனர்
 +16476275812


ராசரத்தினம் – மைத்துனர்
 +14168933498

Related Articles