ColomboJaffnaObituary

கலாநிதி செல்லப்பா சிவலிங்கம்

யாழ். வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா சிவலிங்கம் அவர்கள் 04-11-2023 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா அன்னம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தனகசபை சிவபாக்கியவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்பு நிறை துணைவரும்,

சிவலோகன், சிவகுமாரன், யோகா, நந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆனந்தி, சுபத்திரா, ரங்கநான், ஸ்ரீஸ்கந்தன், ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,

கஸ்தூரி, லக்ஷ்மி, ஷிவன், ப்ரவன், அஷ்வின், அர்ஜூன் ஆகியோரின் ஆசைப் பேரனும்,

காலஞ்சென்ற ரத்னேஸ்வரி நல்லையா மற்றும் தனலக்ஷ்மி, கந்தையா, காலஞ்சென்ற சரவணலிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரி கனகரட்ணம், ஞானேஸ்வரி கதிரவேற்பிள்ளை, சுகுணேஸ்வரி ராஜசுந்தரம், சற்குரு, ஞானகுரு, சிவகுரு மற்றும் கணேஷகுரு, காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி தியாகராஜா, குமரகுரு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 07-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-11-2023 புதன்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைப்பெற்று பின்னர் பி.ப 05:.00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
 +94765810163
வீடு – குடும்பத்தினர்
 +94112365967

Related Articles