ObituarySanguveli

திரு.லோட்டன் லயனல் ராஜகுமார் (குமார்)

(சண்டிலிப்பாய் எரிபோருள் நிலைய உரிமையாளர்)

சங்குவேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட லோட்டன் லயனல் ராஜகுமார் அவர்கள் நேற்று (28.04.2021) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி J.K. லோட்டன் மனோன்மணி தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தம்பிஐயா பூமணி தம்பதியரின் மருமகனும்,

திருமதி விமலாதேவியின் (விமலா) அன்புக் கணவரும்,

கேமச்சந்திரன் (கேமா-லண்டன்), தர்சினி, சுபாசினி (சுபா-கனடா), செல்வச்சந்திரன் (செல்வா-லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கேமலதா (லதா-லண்டன்), கண்ணதாசன் (கண்ணன்), நாகேஸ்வரன் (கனடா), கஜந்தரூபி (ரூபி-லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மேரி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சறோஜினி, டெபோரா (அவுஸ்திரேலியா), ராஜினி (அவுஸ்திரேலியா), எமிலி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான லூதர், மற்றும் லியோ ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சீவநாயகம் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சற்குணானந்தன், ஜெயரட்ணம் (அவுஸ்திரேலியா), யக்றொபேட்சன் (அவுஸ்திரேலியா), மற்றும் பிரேமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஸ்வின் (லண்டன்), அஷானா (லண்டன்), மதுஷா, திருஷா, தரணிகா, அம்சன் (கனடா), அர்சன் (கனடா), அய்ஷா (லண்டன்), அவந்திகா (லண்டன்) ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.05.2021 (ஞாயிற்றுக்க்ழமை) மு.ப. 8.00 மணியளவில் ஆரம்பித்து மு.ப. 10 மணியளவில் காட்டுப்புலம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகன கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கேமா (மகன்)
+447944002835
தர்சினி (மகள்)
+94773838501
+94776057037
செல்வா (மகன்)
+447539933074
கண்ணன் (மருமகன்)
+94771024448
சுபா
+14168444189

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =