CanadaKacheriKoddadiMalaysiaObituaryVannarpannai

திருமதி கைலாசபிள்ளை சிவபாக்கியம்

திருமதி கைலாசபிள்ளை சிவபாக்கியம்

திருமதி கைலாசபிள்ளை சிவபாக்கியம், மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். வண்ணார்பண்ணை, கொட்டடி, கச்சேரி, கனடா வான்கூவர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 26-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாகரட்ணம் சபாபதி தம்பதிகளின் அருமை மகளும்,

சின்னத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை கைலாசபிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

திருமதி கைலாசபிள்ளை சிவபாக்கியம், அவர்கள் நாகேஸ்வரன்(ஈசன்), நாகேஸ்வரி(உமா), பத்மினி(ரதி), கயிலவாகீசன்(வாசன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ராமேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,

யோகரட்ணம்(பெரியதம்பி), ஜெயமனோகரி(ராசாத்தி), தர்மகுலசிங்கம்(தம்பி), குபேந்திரமலர்(மலர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜன், ஜமிலா, சிவரூபன், சோபனா, அகிலரூபன், பிரியா, துளசிகா, சாரங்கன், துலக்சன், சரண்யா, தர்ஷன், ஜனார்த்தனி, தர்மீகன் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

சன்ஜீவன், மைதிலி, மித்திரன், ஜெயன், விகான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று வான்கூவரில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஈசன் – மகன்
 +16048094510
உமா – மகள்
+16048742995
ரதி – மகள்
+4921379160933
வாசன் – மகன்
+94771605525

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =