MullaitivuMulliyawalaiObituaryTrincomalee

திருமதி இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை

திருமதி இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை

திருமதி இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை, திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 28-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை, அவர்கள் தெய்வநாயகி, கிருஸ்ணகுமாரி, மதுபாசினி, கிருசாந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அமிர்தலிங்கம், பரமேஸ்வரன், சிறீராமச்சந்திரன்(சிவா) ஆகியோரின் அன்பு மாமியும்,

பிரகலாதன் கெளதமி, கவுசி, கங்கேஸ்வரன், கரிணீ, காவியா, வதுசா, பிறமியா, ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லிச்சன் அவர்களின் அருமைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சிவா(மருமகன்)

தொடர்புகளுக்கு
பிரகலாதன் – பேரன்
 +94766939627
கவுசி – பேத்தி
 +94765822152
மது – மகள்
+41788671568
சிவா – மருமகன்
+41788725737
கிரி – மகள்
 +41763038013
குமாரி – மகள்
+918939320627

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 3 =