GermanObituary

செல்வி எமிலி சிவனேஸ்வரன்

ஜேர்மனி Munchen ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட எமிலி சிவனேஸ்வரன் அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நவராஜா பாக்கியம்(நல்லூர்) தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான தம்பு குட்டிப்பிள்ளை(ஊரெழு கிழக்கு) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

சிவனேஸ்வரன் சர்மிலி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

பிரிஜான் அவர்களின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

கிரியை
Monday, 09 Sep 2024 9:45 AM – 12:45 PM

Nordfriedhof (Oswald Spengler’s tomb) Ungererstraße 130, 80805 München, Germany

    தொடர்புகளுக்கு

    சிவனேஸ்வரன் – தந்தை

     +4917620520125


    சிவனேஸ்வரன் – தந்தை

    +498937159613


    சந்திரன் – மாமா

    +491727551962


    Related Articles