ColomboKaytsObituary

திருமதி எலிசபெத் இராஜேந்திரன்

திருமதி எலிசபெத் இராஜேந்திரன்

திருமதி எலிசபெத் இராஜேந்திரன், யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 28-05-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேனார்ட் செல்வராஜா, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இரா. இராஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

லிற்வீனா(மருத்துவர்- டீ சொய்சா மகப்பேற்று மருத்துவமனை) அவர்களின் அன்புத் தாயாரும்,

திருமதி எலிசபெத் இராஜேந்திரன், அவர்கள் ஜோசப் ஃபிலிக்ஸ்(புனிதா- கனடா), புஷ்பராணி(லண்டன்), காலஞ்சென்ற அன்ரன் ஜுட்(வரதன்- கனடா), தர்ஷினி(கொழும்பு), அல்போன்ஸா(பவானி- சுவிஸ்), லெற்றீசியா(கொழும்பு), டெஸ்மன்(விக்னா- லண்டன்), டிலானி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

க.தசங்கீர்த்தன்(பொறியியலாளர்- ஜேர்மனி) அவர்களின் அன்பு மாமியாரும்,

அஜந்தா, தவரட்ணம், சசிநந்தினி, மயூரநாதன், ஃபீலிக்ஸ், ரவிக்குமார், ஜெனிட்டா, கிளசியஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிறிஸ்டீனா, ஸ்டீஃபன், அஞ்சலீன், கெசென்ரா ஆகியோரின் மாமியும்,

அஜந்தன், அஜந்தினி, சுஜாந்தினி, வருண்ஷி, டொனாடா, டானியல், கிறிஸ்டியான், வேணுஷா, தீர்க்கவி, ஜொயலா, ஜொய்டன் ஆகியோரின் பெரியம்மாவும்,

ஆன் கிறிஸ்டீனா, சனோஜ், அகத்தா, கோமகன், சுசானா, ஜொவான், யெசிகா, ஜொசுவா ஆகியோரின் பெரிய அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொறளை A.F ரேமண்ட் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் பொறளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
லிற்வீனா – மகள்
+94779973850
ரவிக்குமார் – மைத்துனர்
 +94714414415
புனிதா – சகோதரி
+14166780802
புஷ்பராணி – சகோதரி
+447367427878
பவானி – சகோதரி
+41765745952
விக்னா – சகோதரன்
+447735373614
டிலானி – சகோதரி
+41765770614

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − five =