ColomboJaffnaObituary

திரு வல்லிபுரம் சிவசுப்பிரமணியம்

யாழ். இமையாணன் மேற்கு உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 09-06-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,பத்மாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சோதிமலர், விமலநாதன்(பிரான்ஸ்), சுரேஸ்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரமேஸ், ஜீவமலர்(பிரான்ஸ்), கோணேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ராசாத்தி, கலாவதி, தயாளன், ரேணுகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,லிதுர்சன், நிருஷன், லக்சிகா, தேனுஜன், வர்ணிகா, துவிஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


விமல் – மகன்
+33651113654
சுரேஸ் – மகன்
+33749237959
தயா – மருமகன்
 +33768360098
செல்வராசா – சகோதரன்

 +94771752611
கோணேஸ் – மகன்

+94778917611

Related Articles