ObituaryTrincomalee

திருமதி கிருஷ்ணபிள்ளை சரஸ்வதி

திருகோணமலை புதுக்குடியிருப்பு தம்பலகமத்தைப் பிறப்பிடமாகவும், கேனியடி தபோவன வீதி திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை சரஸ்வதி அவர்கள் 13-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், சிவநாயகம், துரைநாயகம் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சாந்தி, சித்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும், லக்‌ஷினி – தேவதாஸ், சதீஷினி – அகிலன், சர்மிளி – சுதர்ஷன், துஷா – ரவிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,அமிந்தா, நிஷா, அஸ்மிதா, அனிஷா, அக்‌ஷயா, நிவின், றியான், நிலா, துஷி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2023 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கேனியடி தபோவன வீதி திருகோணமலை எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சதீஸ் – உறவினர்

+94772850223

துரை – மகன்

 +33695651775

துரை – மகன்

+33953512921
சிவா – மகன்

+4550341945

Related Articles