கைதடி தெற்கு , கைதடியை பிறப்பிடமாகவும்
வசிப்பிடமாகவும் கொண்ட
சிவச்செல்வன் கஜனி 08/01/2023 அன்று காலமானார். அன்னார் சிவச்செல்வனின் அன்பு மனைவியும் சர்வசக்திவடிவேல் தவமணி தம்பதியினரின் அன்பு மகளும் அமரர் சின்னையா மற்றும் தையல்நாயகி ஆகியோரின் பாசமிகு மருமகளும் லினுசன் , லினுசிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும் சுகந்தன் , சுதாகர் , சுகந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும் சிவநந்தினி , சிவதர்சினி ,சிவதர்மினி கௌசலாதேவி , மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ரதீபா , பவீஷன் , சந்தோஸ் , ததுகேசன் , டெனுஸ்கா , தனுஸ்கா ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09/01/2023 திங்கட்கிழமை அன்னாரது இல்லத்தில் காலை 10 மணியளவில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக ஊரியான்
இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகினறீர்கள்
தகவல் – குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் | |
0772018129 |
Live link