ஹட்டன் – கொட்டகலை இல-23, ஸ்டேசன் ரோட்டை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. வீரையா நாயுடு நல்லம்மாள் அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரையா நாயுடு அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கொமர்ஷல் மின் தகனசாலையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் | |
+94 71 744 4127 |