JaffnaKilinochchiObituarySrilanka
திருமதி நிமலராயு சாருமதி

கிளிநொச்சி ஊற்றுப்புலத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட நிமலராயு சாருமதி கடந்த 26- ம் திகதி காலமானார்.
அன்னார் சந்திரகுமார் இந்திராணி தம்பதியினரின் அன்பு மகளும் ,
குலசிங்கம் நிமலராயு அவர்களின் அன்பு மனைவியும்.
குலசிங்கம் மகாலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ( 30) காலை ஒன்பது மணிக்கு (09.00) இடம்பெற்று தொடர்ந்து கல்லுண்டாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் – கணவன் நிமலராயு
தொடர்புகளுக்கு
| கணவன் நிமலராயு | |
![]() ![]() | +94775000055 |





