JaffnaObituarySrilanka

திரு திருநாவுக்கரசு குணேஸ்வரன்

நவாலி வடக்கு மானிப்பாயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு குணேஸ்வரன் (குணம்) அவர்கள் 07.09.2025 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் திருநாவுக்கரசு(அப்பையா) இளையபிள்ளை தம்பதியின் புதல்வனும்,

காலஞ்சென்ற பாலு இரத்தினம் அவர்களின் மருமகனும்,இராசமலரின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், மற்றும் பரமேஸ்வரன், விஜயசாமுண்டீஸ்வரி ஆகியோரின் அன்புசகோதரனும்,

இந்திரா ,பேபிசைலா ,மங்கையராணி ,செல்வம் ,சந்திரன் ,அழகராசாவின் மைத்துனரும் ,

கஜேந்திரன், யசோதா, கம்சியா,கல்சியா, டெனிசியா ஆகியோரின் அன்புத்தந்தையும், டிலக்சி, கபேந்தன், கோபிநாத் ,ராஜ்மோகன்,நிமல்ராஜ்,ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லகேசன், கேசிகா, ஜஸ்மிரா, ஹருணிகா , நிவேதிகா, சியானா, அத்விக், ஆகியோரின் அன்புபேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 2025.09.09 காலை 10.00am மணியளவில் அன்னாரின் இல்லத்தில் கிரியைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் நவாலி ஆரியம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

மகன் கஜேந்திரன்
 +33 7 49 20 28 87
மகள் யசோதா
 +33 7 43 55 58 13
டென்சி மகள்
 +41 77 953 20 79
மோகன் மருமகன்
 +0779522819

Related Articles