ColomboJaffnaObituary

திரு சங்கரப்பிள்ளை சுப்பிரமணியம்

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 11-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சிவபாக்கியம்(கைதடி) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி(கோப்பாய், வெள்ளவத்தை- இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி- செல்லத்துரை(வெள்ளவத்தை), செல்லம்- நவரட்ணம்(கைதடி), தங்கம்மா- பொன்னுத்துரை(கைதடி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதிவதனா(இலங்கை), பாஸ்கரன்(இலங்கை), டானியல் ரவீந்திரன்(கனடா), காந்திமதி(கனடா), நிரஞ்சன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராமநாதன்(இலங்கை), இந்திராணி(இலங்கை), வாணி(கனடா), உதயகுமாரன்(கனடா), வாசுகி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிராமி- தீபன்(கனடா), Dr. அகல்யா- சங்கர்(ஐக்கிய அமெரிக்கா), ராதிகா- குயின்ரன்(கனடா), ஜொனி- எஸ்தர்(கனடா), அகிலன் -பிரியானா(கனடா), நர்மதா- மயூரன்(சிங்கப்பூர்), Dr. ரொமி- ரெபேக்கா(கனடா), ரூபிகா(இங்கிலாந்து), கணிகா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புப் பேரனும்,

இஸீமராய்(கனடா), நயணி(கனடா), ஜோசாயா(கனடா), இசபெல்லா(கனடா), ஸமீரா(கனடா), நோவா(கனடா), கேப்ரியல்லா(கனடா), ஆனா(கனடா), கிரன்(சிங்கப்பூர்), ஆதி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2022 திங்கட்கிழமை அன்று  நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மதிவதனா – மகள்
+94769367940
 பாஸ்கரன் – மகன்
 +94112360080
 ரவீந்திரன் – மகன்
 +14168939983
 காந்திமதி – மகள்
 +16132632342
நிரஞ்சன் – மகன்
+447464191488
 ரங்கு – உறவினர்
 +94773431903

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 1 =