யாழ். காரைநகர் நியூ றோட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ராஜரத்தினம் அவர்கள் 14-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கனகேந்திரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தி, சிவஹரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிஷோர், அஷ்வினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சவிதா, தினேஷ், பிரவீன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற செல்வராஜா(இலங்கை), சரஸ்வதி(யாழ்ப்பாணம்), துரைராஜா(பிரித்தானியா), ஜெயசோதி(ஜெகம், அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி(இலங்கை), தர்மபாலன்(யாழ்ப்பாணம்) மற்றும் ராஜேஸ்வரி(பிரித்தானியா), ஜெயேந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லோகேந்திரன்(மலேசியா), லோகேஸ்வரி(மலேசியா), மாணிக்கவாசகர்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ராஜரத்தினம்(மலேசியா), கனகேஸ்வரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Informed by: Family
தொடர்புகளுக்கு
Sivaharan – Son | |
+447796555556 |
Rasan – Nephew | |
+447903152694 |