திரு வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் (கொமாண்டர்)

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டகச்சி, திருவையாறு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்கள் 06-05-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், நாகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்குமார், மதிவதனி, சூரியகுமார், Dr.கலைவாணி, கோகுலவதனா, சாந்தகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாசுகி, சிறிகாந்தரூபன், வில்வயோதி, Dr.சாந்தகுணாகரன், கணேசலிங்கம், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மீரா, சூர்யா, சஞ்யை, கெளசிகன், மதுமிதா, சஜூரன், சஜன், ஜஷ்மிதா, மிதுன், நிதுரா, மிரேஷ், ஜிதுன், நேகா, நிருண், சாதனா, ரிஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மகாலிங்கம், காலம்சென்ற கனகலிங்கம், சொக்கலிங்கம், நாகேஸ்வரி, குமரலிங்கம், கனகசபை ஆகியோரின் அன்பு சகோதரரும்,
ஆறுமுகம், திருச்செல்வம், விசாலாட்சி, அருட்ச்செல்வம், சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Dr.வாணி – மகள் | |
![]() ![]() | +94714411629 |
| Dr.சாந்தன் – மருமகன் | |
![]() ![]() | +94712199687 |
| வதனி – மகள் | |
![]() ![]() | +4479481581177 |
| மோகன் – மருமகன் | |
![]() ![]() | +447436779357 |
| கோகுலா – மகள் | |
![]() ![]() | +16475356342 |
| சாந்தன் – மகன் | |
![]() ![]() | +14168299022 |
| கண்ணன் – மருமகன் | |
![]() ![]() | +16478624030 |
| சூரி – மகன் | ![]() |
![]() ![]() | +41763804005 |
| சுரேஷ் – மகன் | |
![]() ![]() | +33620401634 |






