JaffnaLondonObituary

திரு சங்கரகாந்திலிங்கம் பாஸ்கர்பரமலிங்கம் (பாஸ்கர்)

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சங்கரகாந்திலிங்கம் பாஸ்கர்பரமலிங்கம் அவர்கள் 04-05-2023 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், சங்கரகாந்திலிங்கம், காலஞ்சென்ற கமலாதேவி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், பொன்னம்பலம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,நித்தியானந்தசெல்வி(செல்வா) அவர்களின் அன்புக் கணவரும்,பிரியங்கா, பிரவீந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மாதவன்(லண்டன்), மணி(வல்வை), சிவா(லண்டன்), குமரன்(அவுஸ்திரேலியா), ரமணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுரேந்திரதாஸ், உமாசேகரன், நந்தகுமாரி, சாதனா, ஜெசிந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சிறி(கனடா), வசி(பிரான்ஸ்), சதா(சுவிஸ்), காலஞ்சென்ற புஸ்பா(கனடா), குணா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,உலகநாதன், சிவகுமாரி, மகேந்திரன், மஞ்சு, சத்தியேந்திரா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Tuesday, 23 May 2023 11:00 AM – 1:30 PMTooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom
தகனம்
Tuesday, 23 May 2023 2:00 PM – 3:00 PM
Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom

தொடர்புகளுக்கு

செல்வா – மனைவி
 +447490707710
மாதவன் – சகோதரன்
+447947270876
சிவா – சகோதரன்
+447400686486
ருக்மணி – சகோதரி
 +94776013864

Related Articles