
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி கந்தையா அவர்கள் 02-06-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இளையதம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் புத்திரரும், சின்னத்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,தங்கமலர் அவர்களின் அருமைக் கணவரும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், பரமநாதன், இராசையா ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சிவஞானம்(ஆசிரியர்), சொக்கலிங்கம்(தொழிலதிபர்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,சந்திரசேகரம்(இளைப்பாறிய தபாலதிபர்), சிவசாந்தி(கனடா), ஞானசேகரன்(ஞானம்), விக்கினேஸ்வரன்(சேகர்), தேவசேகரம்(திருமால்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,சிவரஞ்சனி, விமலேஸ்வரன், சுசீலா, சுகிர்தா ஆகியோரின் அருமை மாமானாரும்,அனுரன், ஜீவனா(சீலன் வங்கி- இலங்கை), கோகுலன், தனுஷிகா, சத்தியா, செந்தூர், கஜன், லவன், சுவாதி, சுஜிலன், கீதன், ஹல்கின், லவானா ஆகியோரின் அன்பு பாட்டனும்,பரிஷீத் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 04 Jun 2023 5:30 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Monday, 05 Jun 2023 8:00 AM – 9:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Monday, 05 Jun 2023 9:00 AM – 11:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Monday, 05 Jun 2023 11:30 AM | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| சந்திரன் – மகன் | |
![]() ![]() | +16477075036 |
ஞானம் – மகன் | |
![]() ![]() | +16472063436 |
| சேகர் – மகன் | |
![]() ![]() | +16478868938 |
திருமால் – மகன் | |
![]() ![]() | +14168774938 |
| ஜீவனா – பேத்தி | |
![]() ![]() | +94775003852 |
| கோகுலன் – பேரன் | |
![]() ![]() | +94776289136 |
| தனு – பேத்தி | |
![]() ![]() | +94769391669 |






