JaffnaLondonObituary

திரு இரட்ணவேல் மகிபன்

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இரட்ணவேல் மகிபன் அவர்கள் 28-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா இரட்ணவேல்(புங்குடுதீவு) புஷ்பரட்ணம்(பண்டதரிப்பு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை சுப்பிரமணியம் தவமணிதேவி(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரோகினி அவர்களின் அன்புக் கணவரும்,

ரிந்தியா அவர்களின் அன்புத் தந்தையும்,

தபோதினி கணேஷலிங்கம்(இந்தியா), மகிந்தன் இரட்ணவேல்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மயூரி, சிறிராம், ஜெயராம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஓவியா, இனியா, இலக்கியன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Wednesday, 07 Jun 2023 10:30 AMImperial Sports Ground Bishopsford Road, Mitcham, Greater London
தகனம்
Wednesday, 07 Jun 2023 12:30 PMCroydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom

தொடர்புகளுக்கு

மகிந்தன் – சகோதரன்
 +33615187533

தபோதினி – சகோதரி
+919952018847

Related Articles