
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ராணி சண்முகம் அவர்கள் 27-05-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சுகிர்தா, சுதர்சன் மற்றும் சுரதா, ரோஜன், சுபிதா, விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெகநாதன், பெல்ப்ஸ் ஜெகநாதன், சசீகரன், உதயகுமார், முகுந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,குலோத்துங்கன், ரமணன், கீர்த்தனா, சரண்யா, ஜனகன், மதுஷன், நிர்த்திகா, லாவண்யா, காவியன், மீரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,அக்ஷிதா, ஜனனி, ஆரோகி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 03 Jun 2023 5:30 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 04 Jun 2023 7:00 AM – 8:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 04 Jun 2023 8:00 AM – 10:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Sunday, 04 Jun 2023 10:30 AM | Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| ரோஜன் – மகள் | |
![]() ![]() | +16476698938 |
சுபிதா – மகள் | |
![]() ![]() | +16478585738 |
| விஜிதா – மகள் | |
![]() ![]() | +14162857426 |
| சுரதா – மகள் | |
![]() ![]() | +94765271557 |






