திருமதி தங்கனாச்சி சுப்ரமணியம்

அம்பாறை – கல்முனை பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் தற்போது கனடா ஸ்காப்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கனாச்சி சுப்ரமணியம் அவர்கள் 13.05.2023 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார் அன்னார் காலஞ்சென்ற தம்பிராசா ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும் காலஞ்சென்ற சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களது பாசமிகு மனைவியும் ராதாகிருஷ்ணன்,பத்மராணி, தேவிகா, இந்துமதி, வாமதேவன், யாமினி, காலஞ்சென்ற சசிகலா, ஆகியோரின் பாசமிகு தாயாரும், ராஜசிங்கம், நந்தகுமார், சஞ்சீவ், கீதா, சுகன்யா, காலஞ்சென்ற தைரியராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் மகேஸ்வரியின் அன்பு சித்தியும், அழகம்மா, காலஞ்சென்ற சிந்தாத்துறை, பாக்கியம், குருநாதபிள்ளை, சிவலிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு சகோதரியும், நாகரெட்ணம், ஸ்ரீசிவானந்ததேவி, ஸ்ரீ சிவானந்தராஜா, ஸ்ரீ பாக்கியராஜா,ஸ்ரீ செல்வராஜா, ராசலெட்சுமி, சாரதா, காலஞ்சென்ற பூமணி, துரையப்பா ஆகியோரின் அன்பு மைத்துனியும் விஜிதரன், ஜெயதரன், லக்சாந்தன், யுஜித்ரா,நிவித்திரா , காலஞ்சென்ற சதீஸ் மற்றும் சந்தியா, அஜித்தா, லக்சிகா, ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் , சகாஷின் அன்பு அப்பம்மாவும், கிசாளினி, ஜியா, அக்சயா, மினிஷா, அபிக்ஷா ஆகியோரின் அன்பு பாட்டியுமாவார்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 27 May 2023 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 28 May 2023 8:00 AM – 9:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 28 May 2023 9:30 AM – 11:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Sunday, 28 May 2023 11:30 AM | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada& Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| ராதா – மகன் | |
![]() ![]() | +16473338192 |
யாமினி – மகள் | |
![]() ![]() | +16475704565 |
வாமதேவன் – மகன் | |
![]() ![]() | +16477688103 |
தேவிகா – மகள் | |
![]() ![]() | +14168271006 |
| பத்மராணி – மகள் | |
![]() ![]() | +94770476318 |






